தலைவாயில் வாஸ்து Main Doors Vastu house

வீட்டில் தலைவாயில் வாஸ்து Main Doors Vastu in the house வீட்டில் தலைவாசல் வைக்கும் முறை வாஸ்து வகையில் எப்படி என்று பார்க்கும் பொழுது ஒரு இல்லத்தில் வடக்கு திசை இருக்கிறது என்று சொன்னால் வடக்கு சார்ந்த வடகிழக்கு வைக்க வேண்டும். கிழக்கு திசை வாசல் என்று சொன்னால் கிழக்கு சார்ந்த வடகிழக்கில் வைக்க வேண்டும். மேற்கு வாசல் என்று சொன்னால் மேற்கு சார்ந்த வடமேற்கில் வைக்க வேண்டும். தெற்கு வாசல் என்று சொன்னால் தென்கிழக்கு […]

தலைவாயில் வாஸ்து Main Doors Vastu house Read More »