சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள்

சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள்: நமது வீடு, ஆபீஸ் சார்ந்த அலுவலகம் எதுவாக இருந்தாலும் அதன் கட்டமைப்பு என்பது செவ்வகம் அல்லது, சதுர வடிவில் தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் வளர்ச்சி செல்வாக்கு, வருகின்ற மக்களின் அல்லது அங்கு இருக்கின்ற மக்களின் சமூகமான உறவுகள் நிலையாக நீடித்து இருக்கும். இந்த இடத்தில் சூரியன் பூமத்திய ரேகை பகுதியிலிருந்து வடக்கு நோக்கி செல்கின்ற தை மாதம் முதல் 6 மாதங்கள் அதாவது, ஜனவரி முதல் ஜூன் […]

சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள் Read More »