வாஸ்து_குறிப்புகள்

Vastu tamil Today 30.8.2021

chennaivastu-30.8.2021

30.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 14ந் தேதிதிங்கட்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் தேதி.30.8.2021.நள்ளிரவு 2 மணி வரை அஷ்டமி திதி பிறகு நவமி திதி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். யோகம் குறைவான நாள் இன்று. நேத்திரம் 1. ஜீவன் அரை. வாரசூலை கிழக்கு. யோகினி தென்கிழக்கு. ஸ்ரீ ஜெயந்தி இன்று. கோகுலாஷ்டமி இன்று. இன்றைய ராகு நேரம் காலை ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணிவரை. இன்றைய எமகண்டம் காலை …

Vastu tamil Today 30.8.2021 Read More »

 95 total views

Vastu calander today 29.8.2021

Chennaivastu-29.8.2021

29.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 13ந் தேதிஞாயிற்றுக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு 13-ஆம் தேதி ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை. 29.8. 2021 . சப்தமி திதி நள்ளிரவு 11:27 வரை பிறகு அஸ்டமி. கிருத்திகை நட்சத்திரம் நாள் முழுவதும் நாள் முழுவதும். சித்தயோகம் இன்று.  நேத்திரம் 1.ஜீவன் 1/2. வாரசூலை மேற்கு. யோகினி வடக்கு .கிருத்திகை விரதம் இன்று. பானு சப்தமி. சீதள சஷ்டி. இன்றைய ராகு காலம்:மாலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணி …

Vastu calander today 29.8.2021 Read More »

 165 total views,  2 views today