வாஸ்து வகையில் வென்டிலேஷன் Ventilation according to Vastu

Ventilation according to Vastu வாஸ்து வகையில் எந்த ஒரு அறையாக இருந்தாலும் அதில் என்பது 20% மேலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து சார்ந்த விஷயத்தை உள்ளே வருகிற அமைப்பாக இருக்கும். மொத்த வீட்டையும் நீங்கள் ஒரு அறையாக பாவிக்க வேண்டும். அப்படி பாவிக்கின்ற பொழுது மொத்த வீட்டிற்கும் ஒரு 20 சதவீதம் திறப்புக்களாக இருக்க வேண்டும். மொத்தசுவரை அதாவது கிழக்கு சுவரையும் வடக்கு சுவரையும், மேற்கு சுவரையும், தெற்கு சுவரையும் கணக்கில் எடுத்து எத்தனை […]

வாஸ்து வகையில் வென்டிலேஷன் Ventilation according to Vastu Read More »