பஞ்சபூத வாஸ்து Panchabhuta Vastu

Panchabhuta Vastu பஞ்சபூத வாஸ்து என்று சொல்லும் பொழுது, நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் என்று சொல்லக்கூடிய ஐம்பூதங்களையும் ஒரு இல்லத்தில் உள்ளே கொண்டு வருகிற நிகழ்வு. அந்த வகையில் ஆகாயம் என்று சொல்லக்கூடிய அந்த பூதம் மற்ற நான்கு பூதங்களும் சுற்றி வருவதற்கு ஆகாயம்  உதவுகிறது. மனிதனின் கேட்கின்ற திறமை இதை பொருத்தே அமைகின்றது. இனிய மென்மையான அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். அந்த வகையில் ஆகாய தத்துவத்தை ஒரு இல்லத்தில்நுழைக்கின்ற பொழுது […]

பஞ்சபூத வாஸ்து Panchabhuta Vastu Read More »