குரோம்பேட்டை வாஸ்து Chrompet Vastu

குரோம்பேட்டை வாஸ்து ஆலோசகர்:தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனை வகையில் சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய குரோம்பேட்டை ஏரியாவில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடமான குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்க  புதிய வீடு கட்டவும், குரோம்பேட்டை பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், அதே சமயம் ஏற்கனவே இருக்கின்ற வீட்டை வாஸ்து […]

குரோம்பேட்டை வாஸ்து Chrompet Vastu Read More »