வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா?

வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா? வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா?.. மதம்  என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. இது இந்து மதத்திலிருந்து சென்ற விஷயமாக ஒரு 90% பார்க்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மதம் சார்ந்த விஷயம் கிடையாது. சூரியன் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான விஷயம். திசைகள் என்பதும் அனைத்து மக்களுக்கும் பொதுவான விஷயம். ஆக அப்படி இயற்கை என்பது பொதுவாக இருக்கும் பொழுது அந்த இயற்கையோடு இணைந்து சொல்கிற வாஸ்து […]

வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா? Read More »