வாஸ்து உண்மை Vastu rules of truth
வாஸ்து உண்மை விதிகள் Vastu rules of truth வாஸ்து என்று சொன்னாலே மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட விதிகள் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு தான் அன்றைய காலகட்டத்தில் வாஸ்து என்கிற விதி இருந்தது. அந்த பிரம்மாண்டமான கட்டிடங்களை இன்று சாதாரணமாக எல்லோருமே கட்டுகின்றோம். அது சிறிய அளவிலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவில் இருந்தாலும் சரி. அந்த வகையில் ஒவ்வொரு அறையின் உயரம் என்பது 12 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல […]
வாஸ்து உண்மை Vastu rules of truth Read More »