வாஸ்து இரட்டைப்படை ஒற்றைப்படை எண்ணிக்கை உண்மையா?
வாஸ்து இரட்டைப்படை ஒற்றைப்படை எண்ணிக்கை உண்மையா? வாஸ்து வகையில் ஒவ்வொரு அறைக்கும் ஜன்னல்கள் என்பது மிக மிக முக்கியம். அப்படி ஜன்னல்கள் என்பது இரட்டை எண்ணிக்கையில் இருந்தால் சிறப்பு. அந்த இரட்டை எண்ணிக்கை என்பது வாஸ்துவோடு இணைத்து பார்த்தாலும் கூட அது அறிவியல் ஆகப்படுகிறது. ஆக ஒரு ஜன்னல் இருந்தால் 50சதவீதம் தான். இரண்டு ஜன்னல்கள் ஒரு அறையில் வைக்க முடியும் என்று சொன்னால் கதவில் ஒரு வெண்டிலேட்டர் அமைப்பு கூட அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது […]
வாஸ்து இரட்டைப்படை ஒற்றைப்படை எண்ணிக்கை உண்மையா? Read More »