இடங்களில் வளர்ச்சி வாஸ்து
இடங்களில் வளர்ச்சி வாஸ்து ஒரு இடத்தில் நிலத்தில் ஒரு இடங்கள் வளர்வது வாஸ்து வகையில் சரியா? என்று சொன்னால், நல்ல இடங்கள் வளரும் பொழுது நன்மையை கொடுக்கும். தவறான முனைகள் வளர்கின்ற போது தவறான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் கிழக்கு அக்னி பாகம் வளர்வது வீட்டில் இருக்கின்ற செல்வத்தின் வளர்ச்சியை தடைசெய்யும். அதேபோல தெற்கு அக்னி மூலை வளர்வது சுகத்தை கொடுக்கும். அதே போல மூல மட்டத்திற்காக தெற்கு சார்ந்த அக்னி வளர்வது யோகத்தைக் கொடுக்கும். […]
இடங்களில் வளர்ச்சி வாஸ்து Read More »