வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சார்ந்த விஷயத்துல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது தான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்கிற ஒரு ப்ரமோட்டர் வசம் நீங்கள் வீடு கட்டிக் கொடுங்கள், எல்லா வேலையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் நாம் ஏமாறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடத்தில் இப்படித்தான் அமைப்பேன், இப்படித்தான் கட்டுவேன் […]
வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் Read More »