சென்னை வாஸ்து அப்பார்ட்மெண்ட் வீடுகள் சென்னை
வாஸ்து அபார்மெண்ட் வீடுகள் சென்னை அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது சரி என்று சொல்லுவேன். காரணம் என்னவென்றால் அதிகமாக அப்பார்ட்மெண்ட் வீடுகளை அந்த வரைபடம் தயாரிக்கிற வேலையை செய்கிறவர்கள் யார் என்று கேட்டால் ஆர்க்கிடெக்ட் படித்த மக்கள்தான். அவர்கள் எங்கே இருந்து இந்த வரைபடத்தின் நகல்களை எடுக்கிறார்கள் என்று சொன்னால் அதிகமாக ஐரோப்பிய நாடுகளின் கட்டிடக்கலை அமைப்பை காப்பி செய்கிறார் என்று தான் சொல்லுவேன். இது நமது மக்களுக்கு 95 சதவீதம் […]
சென்னை வாஸ்து அப்பார்ட்மெண்ட் வீடுகள் சென்னை Read More »