வாடகை வீடுகளுக்கு வாஸ்து | Vastu Rented House
வாடகை வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, என்னை பொறுத்த அளவில் பெரிய அளவில் நிலை நிறுத்துவது என்பது கடினம். பெரிய நகரங்களில் ஒரு கட்டிடத்தில் ஆறு வீடுகள் இருந்தால், அதில் அதில் இரண்டு வீடுகள் மட்டுமே வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு கொண்டுவர முடியும். மற்ற அனைத்து வீடுகளிலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு கொண்டுவருவது கடினம். அந்த வகையில் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாடகைக்கு வீடு பிடிப்பது கூட பெரிய அளவில் மனித …
வாடகை வீடுகளுக்கு வாஸ்து | Vastu Rented House Read More »
2,031 total views, 2 views today