வாஸ்து அமைப்பு கூரைகள்

வாஸ்து ஒரு கட்டிடத்திற்கான வெப்பம் சார்ந்த நிகழ்வு குறைபாடு கூரைகள் வழியில் நடக்கும்.வாஸ்து வகையில் சூரிய ஓளி வடிவமைப்பு உத்தியை வழங்குகிறது.  இந்த வாஸ்துநுட்பம், வானத்தில் சூரியனின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கட்டிடத்தை இயற்கையாகவே சூடாக்கி குளிர்விக்கிறது, இயந்திர வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் தேவையைக் குறைக்கிறது. கூரை வடிவமைப்பு என்பது வாஸ்து வகையில்    மேற்கூரை ஒரு பக்கம் செங்குத்தான தெற்கு உயரமாகவும், வடக்கு புறத்தில் அதனைவிட இறங்கிய அமைப்பின்படி கொண்ட தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.    […]

வாஸ்து அமைப்பு கூரைகள் Read More »