வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சார்ந்த விஷயத்துல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது தான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்கிற ஒரு ப்ரமோட்டர் வசம் நீங்கள் வீடு கட்டிக் கொடுங்கள், எல்லா வேலையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் நாம் ஏமாறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடத்தில் இப்படித்தான் அமைப்பேன், இப்படித்தான் கட்டுவேன் […]

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் Read More »

வாஸ்து அமைப்பு கூரைகள்

வாஸ்து ஒரு கட்டிடத்திற்கான வெப்பம் சார்ந்த நிகழ்வு குறைபாடு கூரைகள் வழியில் நடக்கும்.வாஸ்து வகையில் சூரிய ஓளி வடிவமைப்பு உத்தியை வழங்குகிறது.  இந்த வாஸ்துநுட்பம், வானத்தில் சூரியனின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கட்டிடத்தை இயற்கையாகவே சூடாக்கி குளிர்விக்கிறது, இயந்திர வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் தேவையைக் குறைக்கிறது. கூரை வடிவமைப்பு என்பது வாஸ்து வகையில்    மேற்கூரை ஒரு பக்கம் செங்குத்தான தெற்கு உயரமாகவும், வடக்கு புறத்தில் அதனைவிட இறங்கிய அமைப்பின்படி கொண்ட தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.   

வாஸ்து அமைப்பு கூரைகள் Read More »

error: Content is protected !!