வடக்கு பார்த்த வீடு வாஸ்து

கொஞ்சம் வாஸ்து பார்க்க வேண்டுமா?

மனித வாழ்க்கையில் வாஸ்து மட்டும் வேலை செய்கிறதா ?.. என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. ஏற்கனவே நான் சொன்னமாதிரி வாஸ்து என்பது 20%. நம்முடைய தொடர்புகள், நம்முடைய நடவடிக்கைகள் என்பது 20% .போன ஜென்ம கர்மா மற்றும், முன்னோர்களுடைய செயல்கள் 20%. உண்மையான சரியான தெய்வ வழிபாடு என்பது 20%  . ஜோதிடம் என்பது 20%.அதாவது ஒருவரின் பிறந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் நிலை சார்ந்த விசயம். ஆக இந்த 100% சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை. அந்த …

கொஞ்சம் வாஸ்து பார்க்க வேண்டுமா? Read More »

Loading

வடக்கு வாஸ்து சென்னை வாஸ்து காலண்டர் 26.4.2022

உறவுநிலை உடன்பிறப்பான  தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 26.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்13ந் தேதி . மங்களவாரம் நள்ளிரவு 12.50  வரை ஏகாதசி திதி  பிறகு    தே.த்வாதசி திதி.  இன்று மாலை 4.43 வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இன்றையராகுநேரம்:3-4.30pmஎமகண்டம்.9-10.30amகுளிகை 12-1.30pm.. இன்று நல்ல நேரங்கள்:   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm . இன்று   யோகநாள் குறைவு. நான் கொடுக்கும் நேரம் சென்னை …

வடக்கு வாஸ்து சென்னை வாஸ்து காலண்டர் 26.4.2022 Read More »

Loading