வடக்கு பகுதியில் வாஸ்து North Side Vastu

வடக்கு பகுதியில் வாஸ்து North Side Vastu வடக்கு பகுதி வாஸ்து :வடக்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது வடக்கு திசையை நாம் குபேரனின் குறியீடாக நம்முடைய முன்னோர்கள் சாஸ்திரங்களில் கூறுகின்றார்கள். குபேரன் இங்கு இருப்பதாக ஐதீகம். குபேரன் என்பவர் செல்வத்தை தரக்கூடியவர்.இந்த அறையில் தெற்கு தென்கிழக்கு பகுதி, கிழக்கு வடகிழக்கு பகுதியில் வடமேற்கு பகுதியில் நுழைவாயில் இருப்பது இங்கு சிறப்பை தரும் . இந்த பகுதி அறையில் பூஜை அறையாக தாராக தாராளமாக பயன்படுத்தலாம். […]

வடக்கு பகுதியில் வாஸ்து North Side Vastu Read More »