வடகிழக்கு மூலை வாஸ்து
வடகிழக்கு மூலை வாஸ்து வடக்கு திசையும் கிழக்கு திசையும் சந்திக்கிற மூலை தான் வடகிழக்கு திசை என்று சொல்கின்றோம். இந்த மூலையில் எப்பொழுதுமே எடை என்பது இருக்கக் கூடாது. ஒருவர் தலை சுமையோடு எப்பொழுதுமே நடந்து கொண்டிருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு துன்பப்படுவானோ அதுபோல கட்டிடத்தின் பலன்களும் அங்கு வசிக்கிற மக்களின் மீது இருக்கும். வீடு மற்றும் வியாபார நிறுவனம் மற்றும் தொழிற்சாலை இதில் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் என்பது ஒரே வகை தான். […]
வடகிழக்கு மூலை வாஸ்து Read More »