மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து அமைப்பு கூரைகள்

வாஸ்து ஒரு கட்டிடத்திற்கான வெப்பம் சார்ந்த நிகழ்வு குறைபாடு கூரைகள் வழியில் நடக்கும்.வாஸ்து வகையில் சூரிய ஓளி வடிவமைப்பு உத்தியை வழங்குகிறது.  இந்த வாஸ்துநுட்பம், வானத்தில் சூரியனின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கட்டிடத்தை இயற்கையாகவே சூடாக்கி குளிர்விக்கிறது, இயந்திர வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் தேவையைக் குறைக்கிறது. கூரை வடிவமைப்பு என்பது வாஸ்து வகையில்    மேற்கூரை ஒரு பக்கம் செங்குத்தான தெற்கு உயரமாகவும், வடக்கு புறத்தில் அதனைவிட இறங்கிய அமைப்பின்படி கொண்ட தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.    […]

வாஸ்து அமைப்பு கூரைகள் Read More »

Chennai Vastu Tips

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.  உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.13 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு. தினசரி நாள்காட்டி 16.11.2024 குரோதி

Chennai Vastu Tips Read More »

error: Content is protected !!