கடைகளுக்கு வாஸ்து | Vasthu for shops tamil
கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, கடைகளை பொருத்த அளவில் திசைகளை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு சில இடங்களில் மேற்கு பார்த்து இருக்கும் என்று நினைப்போம் . ஆனால் அது தென் மேற்கு பார்த்து இருக்கும். தெற்கு பார்த்து கடைகள் இருக்கும். ஆனா அது தென் மேற்கு பார்த்து இருப்பது போல் திசைகாட்டி காட்டிக்கொடுக்கும். இந்த மாதிரி இருக்கும் கடைகளை நாம் ஒரு சர்வ ஜாக்கிரதையாக வாடகை மற்றும் சொந்தமான கடையாக இருந்தாலும் கவனமாக தேர்ந்தெடுக்க …
கடைகளுக்கு வாஸ்து | Vasthu for shops tamil Read More »
1,125 total views, 4 views today