வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu

Trees in Vastu ஒரு இல்லத்தில் மரங்கள் செடிகள் அமைக்கின்ற வாஸ்து முறையை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் அருகே ஒரு இல்லத்தின் அருகே காலியிடங்களில் எந்த பகுதிகளில் மரங்களை வைக்கலாம் என்று  பார்க்கின்ற பொழுது தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் தாராளமாக உறுதியான உயரமான மரங்களை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் பெரிய அளவில் இடமிருந்தால் தான் அந்த வேலையை செய்ய முடியும். குறைந்தபட்சம் எட்டு அடிகள் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே […]

வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu Read More »