மனை வாங்கும் போது வாஸ்து

ஒரு காலி மனைகள் வாங்கும் பொழுது ஆன்மீக மனிதர்கள், அறிவாளிகள் அதே போல விஞ்ஞானிகள் செல்வம் படைத்தவர்கள், தம்பதி சகிதமாக இருப்பவர்கள், அரசின் மூலம் வருகிற மனைகள், கோயில் இடமே அந்த கோயிலே பிரித்துக் கொடுக்கிற மனைகள், செல்வ செழிப்பில் இருக்கிற மக்களின் வீடுகள், படிப்பு சார்ந்த திருமணம் சார்ந்த நிகழ்வுக்காக ஒரு இடத்தை விற்பனை என்று சொல்லும் போது ஒரு மனைவி விற்கிறார்கள் என்று சொல்லும் பொழுது அந்த மனையை இடத்தை தாராளமாக வாங்கலாம். யாரிடம் […]

மனை வாங்கும் போது வாஸ்து Read More »