மனை வளர்ச்சி தளர்ச்சி வாஸ்து

மனை வளர்ச்சி தளர்ச்சி வாஸ்து வாஸ்து வகையில் ஒரு இடத்தில், ஒரு மனையில் எங்கு இழுத்து இருக்கலாம் எங்கு இழுத்து இருக்கக் கூடாது என்கிற விதிகள் மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு கட்டிடம் கட்டி இருக்கிறீர்கள். அதனை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்திருக்கின்றீர்கள். அப்படி இருக்கின்ற இடத்தில் தென்மேற்கு பகுதி இழுத்த அமைப்பில் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால் அது மிகுந்த ஒரு யோகத்தைக் கொடுக்கிற நிகழ்வை அது […]

மனை வளர்ச்சி தளர்ச்சி வாஸ்து Read More »