Vastu advice for new home builders

Vastu advice for new home builders வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை: கிழக்கும் தெற்கும் சேர்கிற ஒரு மூலை தான் அக்னி மூலை. அந்த மூலை ஒரு மனித வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்களா? அல்லது தவறான வாழ்க்கை வாழ்கிறார்களா? என்கிற விஷயத்தை வைத்து இருக்கிற மூலை. அந்த மூலையில் என்ன வரலாம்? என்ன வரக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். தென்கிழக்கு மூலையாக இருக்கக்கூடிய அந்த அக்னி மூலை, ஆக்னேய […]

Vastu advice for new home builders Read More »