Bedroom Vastu படுக்கையறை வாஸ்து

Bedroom Vastu படுக்கையறை வாஸ்து படுக்கையறை சார்ந்த வாஸ்து விஷயங்களில் ஒரு சில விஷயங்களை பார்ப்போம். படுக்கையறை மேற்கு திசை ஒட்டியும், தெற்கு திசையொட்டியும், தென்மேற்கு திசையொட்டியும் இருப்பதுதான் முதல் தரமான படுக்கை அறை. இந்த பகுதிகளில் படுக்கையறை வைத்த பிறகு மற்ற பகுதியில் தாராளமாக அடுத்த படுக்கையறையை வைத்துக் கொள்ளலாம். இதில் ஒரு மிகப் பெரிய ஒரு கண்டிஷன் என்பது எப்பொழுதுமே தலைவாயில் அந்த படுக்கை அறை தலைவாயில் இருக்கிறது என்று சொன்னால், அந்த தலைவாயில் […]

Bedroom Vastu படுக்கையறை வாஸ்து Read More »