Vastu Tips for Factory Entrance
Vastu Tips for Factory Entrance, வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தில், ஒரு இல்லத்தில், ஒரு தொழிற்சாலையின் நிர்வாக கட்டிடத்தில் வாசல் எங்கே வரக்கூடாது இடங்கள் என்று பார்க்கின்ற பொழுது, கிழக்கு சார்ந்த பகுதியாக இருந்தால் கிழக்கின் பாதிக்கு மேலாக தென்கிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. வடக்கு திசையில் இருந்தால் வடக்கு பாகத்தை இரண்டாக பிரித்து மேற்கு பாகத்தில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. தெற்கு என்று பார்க்கின்ற பொழுது தெற்கின் தென்கிழக்கு தெற்கு […]
Vastu Tips for Factory Entrance Read More »