தென்மேற்கு திசையில் வாஸ்து

தென்மேற்கு திசையில் வாஸ்து வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தின் தென்மேற்கு திசையை வாஸ்து வகையில் எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதனை தெரிந்து கொண்டு உபயோகப்படுத்துவது நல்லது. அந்த வகையில் ஒரு குடும்பத் தலைவரின் படுக்கையறையாகவும் உபயோகப்படுத்தலாம். அதே போல பணத்தை வைக்கின்ற ஒரு அறை, அந்த பணத்தை வைக்கிற அந்த பணப்பெட்டி கிழக்கு அல்லது வடக்கோ பார்த்து வைக்கலாம். அதேபோல வீட்டுக்கான பொருள்கள் வைக்கிற அரிசி பருப்பு போன்று பொருள்கள் வைக்க,அதே போல விவசாய மக்களாக இருந்தால் […]

தென்மேற்கு திசையில் வாஸ்து Read More »