வாஸ்து தென் மேற்கு
வாஸ்து சார்ந்த வகையில் ஒரு கட்டிடத்தில் தென்மேற்கு திறப்பு என்பது மிக மிக மோசமானது. அது வடக்கு பார்த்த வீடாக இருந்து தெற்கு பகுதி சார்ந்த பகுதியை திறந்து வைப்பது என்பதுதவறு. வாஸ்து வகையில் அது மேற்கு பார்த்த வீடாக இருந்து அந்த பாகத்தை திறந்து வைப்பது மிக மிக தவறு. அதேபோல தெற்கு பார்த்த வீடாக இருந்து தென்மேற்கு பகுதியை திறந்து வைத்து வெளியே செல்வதோ, தென்மேற்கு பகுதியில் கடைகளை கட்டி இந்த கடையில் இருந்து […]
வாஸ்து தென் மேற்கு Read More »