வாஸ்து வகையில் கதவுகள்
வாஸ்து வகையில் கதவுகள் வாஸ்து வகையில் கதவுகள் என்பது வடக்கு மற்றும் கிழக்கு நல்ல கதவுகள் என்றும், நல்ல வாசல்கள் என்றும், தெற்கு மேற்கு கதவுகள் மிகவும் தீமையை கொடுக்கிற கதவுகள் என்றும் அதிக மக்களால் நம்பப்படுகிறது. என்னை பொறுத்த அளவில் இது முழுக்க முழுக்க தவறான ஒரு பதிவு. இந்த இடத்தில் வடக்கு வாசல் எங்கு வேண்டும் என்று சொன்னால், தெற்கு வாசல் இருக்கக்கூடிய இடங்களில் வடக்கு வாசல் வேண்டும். அந்த தெற்கு வாசல் வீடுகளில் […]
வாஸ்து வகையில் கதவுகள் Read More »