மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து

மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைப்பது இன்று எல்லா இடங்களிலும் தென்மேற்கு பகுதியில் வைக்கின்றனர். பழைய வீடுகளில் மட்டும் ஒரு 15 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் ஒரு சில இடங்களில் படிகளுக்கு கூண்டு கட்டியிருப்பார்கள். அந்த கூண்டின் மேலாக வைக்கிற நிகழ்வு என்பது இருந்தது. அதே ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியை வடகிழக்கில் வைக்க வேண்டும் என்கிற ஒரு வாஸ்து புரிந்துணர்வு இல்லாத ஒரு கட்டிட கலைஞரின் முயற்சியால் […]

மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து Read More »