எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions
Vastu in eight directions எட்டு திசைகளில் வாஸ்து பலன்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் வடகிழக்கு பகுதி வாஸ்து என்னும் பொழுது மனிதனுக்கு இதயம் எப்படி இருக்கின்றதோ அது போல தான் வடகிழக்கும் ஒரு இல்லத்தில் இருக்கின்றது என்று சொல்லலாம். வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய அறைகளோ அதிக எடை உள்ள பொருட்களை வைப்பதோ எக்காரணம் கொண்டு கூடாது. அந்த இடம் மலர்களை விட எடை குறைவாகவும் சுத்தமாகவும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு […]
எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions Read More »