மாடிப்படி வாஸ்து Staircase Vastu
மாடிப்படி வாஸ்து மாடிப்படிகள் அமைக்கும்போது ஒரு சில வாஸ்து விதிகளை கவனித்து அமைப்பது சாலச் சிறந்தது. தென்கிழக்கில் வாஸ்துபடி படிகள் வரலாம். வடமேற்கு பகுதியில் வாஸ்துபடி படிகள் வரலாம். தென்மேற்கில் மேற்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி வாஸ்து முறையில் படிகள் வரலாம் என்று என்னைப் போல் இருக்கிற வாஸ்து மக்கள் சொல்வார்கள். இந்த விதியை ஒருவர் ஏற்றுக்கொண்டு நீளமாக அகலம் குறைவாக இருக்கக் கூடிய இடங்களில் ஒரு படிகளை அமைக்கும் பொழுது வாஸ்து விசயத்தில் […]
மாடிப்படி வாஸ்து Staircase Vastu Read More »