சென்னை நகரில் வாஸ்து

சென்னை போன்ற நகரில் வாஸ்து

சென்னை போன்று நகரில் வீடுகள் கட்டுகின்ற பொழுது, வடக்கு பார்த்து மனை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் அதாவது, காலிமனையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அதில் வீடு கட்டுகின்ற பொழுது கிழக்கு புறத்தில் இருக்கும் மனையிலும் மேற்கு புறத்தில் இருக்கும் மனையிலும், மூன்று நான்கு மாடிகள் கட்டி இருந்தால் நீங்களும் அதோடு இணைத்து தான் கட்ட வேண்டும். இரண்டு மாடிகளுக்கு இடையில் குறுகிய இடமாகவோ அல்லது, இரண்டு மாடிகளுக்கு இடையில் உயரம் குறைவாகவோ எக்காரணம் கொண்டும் ஒரு வீடுகளை […]

சென்னை போன்ற நகரில் வாஸ்து Read More »

Chennai Perambur Vastu பெரம்பூர் வாஸ்து

Perambur Vastu Consultant வாஸ்து சார்ந்த ஆலோசனைகளை சென்னை பெரம்பூர் பகுதிகளில் வழங்கி வருகின்றேன். ஆகவே பெரம்பூர் சார்ந்த பகுதிகளிலும், பெரம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாஸ்து சாஸ்திர ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கும் பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து நல்ல முறையில் வாஸ்து ஆலோசனை சொல்லுவேன் என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சென்னை நகரில் இருக்கிற ஒரு வாஸ்து நிபுணராக மாறிவிட்டேன் என்ற

Chennai Perambur Vastu பெரம்பூர் வாஸ்து Read More »

error: Content is protected !!