வாஸ்து வகையில் சுற்றுப்புற சூழ்நிலைகள்

வாஸ்து வகையில் சுற்றுப்புற சூழ்நிலைகள் மிக மிக முக்கியம். எப்படி வடக்கு கிழக்கும் பள்ளங்களாக இருக்க வேண்டும், தெற்கு மேற்கு உயரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோமோ, இந்த விதிகள் மிக மிக முக்கியம். வடக்கில் ஒரு சாலை இருக்கிறது அந்த சாலையின் மட்டத்திற்காக வீட்டை நாம் அமைத்திருப்போம். தெற்கு புறத்தில் தோட்டமாக இருக்கலாம் அல்லது வீடு கட்டாமல் காலி இடமாக இருக்கலாம். அப்படி இருக்கின்ற இடத்தில் அந்த இடத்தின் லெவல் என்று சொல்லக்கூடிய மட்டம் என்பது […]

வாஸ்து வகையில் சுற்றுப்புற சூழ்நிலைகள் Read More »