ஆலய தரிசனம் : சீதேவி அம்மன் ஆலயம்

ஶ்ரீதேவி சீதேவி அம்மன் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட, பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,ஸ்ரீ சீதேவியம்மன்எட்டு திருக்கரங்களுடன்வடக்கு நோக்கி அருள்பாலிப்பது தலச்சிறப்பாகும். நம் திருமாலின் தேவியான திருமகளைசீதேவி என்றழைப்பர். அத்திருப்பெயரில்நம் பராசக்தி,ஸ்ரீ சீதேவியம்மனாககோயில் கொண்டிருப்பது இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். பெண்களை காத்தருளும் அம்மன்: பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ அல்லதுபிற வகைகளிலோபிரச்சினைகள் ஏதும் இருந்தால் இத்தல அம்பிகையிடம் உளமார வழிபடுதல் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நிச்சயமான நம்பிக்கையாகும். வெள்ளிக்கிழமை நாட்களில், விளைநிலம், கால்நடைகள்,வேலை நிமித்தம் […]

ஆலய தரிசனம் : சீதேவி அம்மன் ஆலயம் Read More »