கழிவறை வாஸ்து Toilet Vastu

கழிவறை வாஸ்து Toilet Vastu வாஸ்து சாஸ்திர வகையில் கழிவறைகளை அமைப்பது எந்த திசையில் எங்கு அமைக்க வேண்டும் என்கிற வாஸ்து விதிகள் மிக மிக முக்கியம். அந்த விதிகளை உட்புகத்தாமல் ஒரு கழிவறை சார்ந்த அமைப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. வீடுகளில் உட்புறப் பகுதிகளில் அதிக வாஸ்து குற்றங்களை கொடுப்பது கழிவறையும் சமையலறையும் தான் . அதை சரியாக அமைக்கும் பொழுது வீட்டுக்குள்ளாக 100% வாஸ்து பார்க்கிறோம் என்று சொன்னால் அது நிறைவடைந்து விடும். அந்த வகையில் […]

கழிவறை வாஸ்து Toilet Vastu Read More »