Dining room vastu | உணவு உண்ணும் அறைக்கு வாஸ்து

வாஸ்து சாஸ்திர அடிப்படையில் உணவு உண்ணும் அறை எந்த அமைப்பில் அமைக்க வேண்டும் என்கிற முறையை தெரிந்துகொண்டு அமைத்தால் நல்லது என்பேன். அந்த வகையில் உணவு உண்ணும் அறை என்பது வாஸ்து ரீதியாக என்னால் முதல் கணக்காக பார்க்கப்படுகிறது. எப்படி என்று சொன்னால் ஒரு இல்லத்தில் அனைத்து அறைகளுமே முக்கியமாக பார்க்கப்பட்டாலும் உணவு உண்ணும் அறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  உணவு இன்னும் அறைகள் என்பது மிக விசாலமாக , அகலமாக நீளமாக, இருக்கவேண்டும் …

Dining room vastu | உணவு உண்ணும் அறைக்கு வாஸ்து Read More »

 4 total views