சிவராத்திரி 2025

2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி – சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதமாகும். இது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாசி மாதம் 14 ந் தேதி புதன்கிழமை சரியான ஆங்கில தேதி 26.2.2025 அன்று வருகிறது. இந்த சிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து சிவபெருமானை வழிபட நன்மைகள் பெருகும். சிவராத்திரி விரதத்தின் முக்கியத்துவம்:

சிவராத்திரி 2025 Read More »