வடகிழக்கு மூலை வாஸ்து Northeast Corner Vastu
Northeast Corner Vastu ஒரு இல்லத்தில் பிரதான விஷயம் வடகிழக்கு மூலை. அந்த வடகிழக்கு மூலை தான் எல்லா விஷயங்களுக்கும் ஆதாரம். ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதாக இருக்கட்டும், ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதாக இருக்கட்டும், முதலில் தொடக்கம் என்பது வடகிழக்கு. அந்த வகையில் வடகிழக்கில் எதிர்மறை செயல்களாக எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது . அந்த வகையில் வடகிழக்கு மூலையில் வரக்கூடாத அமைப்பு என்னவென்று சொன்னால் பூஜை அறை. […]
வடகிழக்கு மூலை வாஸ்து Northeast Corner Vastu Read More »