Hosur Vastu Consultant Visit

Hosur Vastu Consultant Visit ஓசூர் வாஸ்து ஆலோசகர் உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.   விரைவு வாஸ்து விஜயமாக நாளை திங்கட்க்கிழமை 28.10.2024     கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த தொழில் நகரமான ஓசூர் வரை எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது .  ஆகவே  மேற்கூறிய மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,  கிருஷ்ணகிரி வாஸ்து நிபுணர், ஓசூர் வாஸ்து நிபுணர் , […]

Hosur Vastu Consultant Visit Read More »

compound wall vastu

compound wall vastu மதில் சுவர் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுற்றுச்சுவர் என்பது அவசியம். அந்த வகையில் மதில் சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு நான்கு மூலையும் சதுரித்துக் கொண்டு சுற்றுச்சுவரின் அமைப்பையும் சரிபார்த்துக் கொள்வது நலம். வீட்டில் நான்கு மூலைகளும் சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளும் 90 டிகிரி அளவுகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு திசைகளிலும்

compound wall vastu Read More »

road hit vastu tamil

road hit vastu tamil தெருக்குத்துக்கள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நன்மை தரக்கூடிய தெருக்குத்துக்கள் எவை எவை என்று பார்ப்போம். அந்த வகையில் வடக்கிலிருந்து கிழக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. கிழக்கிலிருந்து ஒரு சாலை வடக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது கிழக்கு ஒட்டிய அமைப்பில் வருகிறது என்று சொன்னால்

road hit vastu tamil Read More »

Wrong Street Road Hit Vastu

Wrong Street Road Hit Vastu தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நான்கு வகையாக பிரிக்க முடியும். இது வாஸ்து அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற சொல்லுவோம். முதலில் ஒரு இடத்தில் தெருத்தாக்கமோ, தெற்குத்தோ இருக்கிறதா என்று தான் கவனிக்க வேண்டும் .முக்கிய எட்டு விதிகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் இந்த விதியும் பொருந்தும். அந்த வகையில் வடக்கில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் மேற்கொட்டிய அமைப்பில் ஒரு

Wrong Street Road Hit Vastu Read More »

பொழிச்சலூர் வாஸ்து Vastu Consultants Polichalur

பொழிச்சலூர் வாஸ்து ஆலோசகர் Vastu Consultants Polichalur பொழிச்சலூர் வாஸ்து ஆலோசகர் :தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அதாவது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு  சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய

பொழிச்சலூர் வாஸ்து Vastu Consultants Polichalur Read More »

Chennai vastu Panchanga Dates 27.10.24

Chennai vastu Panchanga Dates ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.  உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

Chennai vastu Panchanga Dates 27.10.24 Read More »

வளமான வாழ வாஸ்துவின் விதிகள்

வளமான வாழ்க்கை வாழ வாஸ்துவின் விதிகள் வாஸ்துவின் வளமான வாழ்க்கை வாழ இந்த விதிகள் முக்கியம்:வாஸ்துவின் ரகசியங்கள் …. மூலை மட்டம் என்பது ஒவ்வொரு கட்டடத்திலும்  மனையின் இடத்திலும் முக்கியமான விதிகள் ஆகும். காலிமனை என்பது கண்டிப்பாக சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். நான்கு மூலைகளும் துல்லியமாக 90° டிகிரியில் இருக்க வேண்டும்.முடிந்தால் வடகிழக்கு இழுத்து இருக்கலாம்.முதலில் தென்மேற்கு மூலையின் மூலை மட்டத்தை காணும் வாஸ்து முறை தெரிந்து கொள்ளுங்கள். தெற்கு வடக்காகவும் ….மேற்குக் கிழக்காகவும்

வளமான வாழ வாஸ்துவின் விதிகள் Read More »

Vastu rules of windows

Vastu rules of windows வாஸ்து முறையில் ஜன்னல்கள் அமைக்கின்ற வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் ஜன்னல்கள் என்பது மனித வாழ்க்கையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு துணை வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. ஒவ்வொரு ஜன்னல்களுமே ஒரு உயிர்நாடி என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஜன்னல்கள் என்பது வேண்டும். ஏன் என்று சொன்னால் அந்த ஜன்னல்கள் தான் கிராஸ் வெண்டிலேஷன் என்று சொல்லக்கூடிய வேலையை செய்கின்றது. ஒரு பக்கம் காற்று

Vastu rules of windows Read More »

Pooja Room Vastu பூஜை அறை இருக்கும் இடம்

Pooja Room Vastu வாஸ்து விதிமுறைகளின் படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவு வழியில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஒரு இடத்தில் பூஜை அறை ஈசானிய பகுதியில் அமைக்கலாம் என்கிற கருத்து பரவலாக இருக்கின்றது. இந்த கருத்து என்பது முற்றிலும் தவறானது . ஒரு இல்லத்தில் பூஜை அறை என்பது மொத்த இடத்தில் தென்கிழக்கிலும் மொத்த இடத்தில் வடமேற்கிலும் மொத்த இடத்தில் பிரம்மஸ்தானத்திலும் தாராளமாக வரலாம். பூஜை அறை முதல் தரமானது

Pooja Room Vastu பூஜை அறை இருக்கும் இடம் Read More »

சமையலறை அமைக்கின்ற வாஸ்து Vastu of kitchen design

Vastu style of kitchen design சமையலறை அமைக்கின்ற வாஸ்து முறை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனித வாழ்க்கையில் உணவு உடை இருப்பிடம் என்பது அத்தியாவசிய தேவை. மனிதன் உயிர் வாழ உணவு என்பது முக்கியம். அந்த வகையில் உணவே மருந்தாக செயல்படுகிறது என்று நம்முடைய சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள். வள்ளுவ பெருமான் கூட உண்ட உணவு செரிமானம் ஆன பிறகு அருந்துவதும், பசித்த பின் உணவு அருந்துவதும் மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

சமையலறை அமைக்கின்ற வாஸ்து Vastu of kitchen design Read More »

error: Content is protected !!