சென்னை வில்லா வாஸ்து Vastu in Chennai villa houses
Vastu in Chennai villa houses வில்லாக்களுக்கான சில முக்கியமான வாஸ்து சாஸ்திர குறிப்புகள்: சமையலறை பிரதான கதவுக்கு நேராக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள் இருக்கலாம். அறையின் தென்கிழக்கு பகுதியில் அனைத்து மின்சாரம் சார்ந்த அடுப்பு உபகரணங்களை வைக்கவும். கிழக்கு வடக்கு சுவர்களில் கண்ணாடிகளை வில்லாவில் வைக்க வேண்டும். கண்ணாடிகள், பாத்திரம் கழுவும் தொட்டிகள், கழுவும் தொட்டிகள் மற்றும் குழாய்கள் வடக்கு கிழக்கு சுவர்களில் இருக்க வேண்டும். மற்றும் அவை குழாய்களில் இருந்து தண்ணீர் ஓழுகக் கூடாது. […]
சென்னை வில்லா வாஸ்து Vastu in Chennai villa houses Read More »