வாஸ்து நடைப்பாதை Vastu Passage

Vastu Passage வாஸ்து நடைபாதை என்று சொல்கிற வாஸ்து பேஸேஜ் என்கிற ஒரு விஷயம் தலை வாசலை அடையும் வரை எந்த தடைகளும் ஒரு கட்டிடத்தில் இருக்கக் கூடாது. நுழைவாயில்களைக் கடந்த பிறகு வீட்டின் தலை வாயிலை அடையும் வரை ஒரு பாதை இருக்கும். அந்த பாதை வழியாக வீட்டுக்குள் வருகிற  வீசுகின்ற சக்தி ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு ஒரு இல்லத்திற்கு வர வேண்டும் . ஏன் என்று சொன்னால் அந்த பாதையில் இருக்கிற கற்கள் அந்தப் பாதைகள் […]

வாஸ்து நடைப்பாதை Vastu Passage Read More »

வாஸ்து புருஷ மண்டலம் Vastu Purush Mandala

வாஸ்து புருஷ மண்டலம் Vastu Purush Mandala வாஸ்து புருஷ மண்டலம் எந்த கட்டிடமோ எந்த இல்லங்களோ ஒரு திட்டமிட்ட வரைபடம் இல்லாமல் அறைகளை அமைத்து கட்டக் கூடாது. வாஸ்துவில் திட்டமிட்ட ஒரு வரைபட பிளான் செய்வதற்கு வாஸ்து புருஷ மண்டலம் என்கிற விதி உபயோகப்படுத்தப்படுகிறது. வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு கற்பனையான மனிதனின் உருவத்தைக் குறிக்கின்றது அது வெறும் மனித உருவம் மட்டும் கிடையாது வையகத்தின் சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட

வாஸ்து புருஷ மண்டலம் Vastu Purush Mandala Read More »

Vastu For Shop கடைகளில் வாஸ்து

வாஸ்து கடைகள் கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது இந்த இடத்தில் நான்கு திசைகளிலும் இருக்கிற கடைகளை நாம் கவனித்து வாஸ்துவோடு பொருத்தி வைக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கு பார்த்த கடை என்பது அந்த கடையின் முதலாளி என்பவர் தென்கிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து உட்கார வேண்டும். அனைத்து பொருட்களையும் தென்மேற்கு மேற்கு தெற்கு சார்ந்த பகுதிகளில் வைக்க வேண்டும். உள்ளே நுழைகிற பகுதி வடகிழக்காக இருக்க வேண்டும். வடக்கு பார்த்த கடை என்று பார்க்கும்

Vastu For Shop கடைகளில் வாஸ்து Read More »

Vastu For Business

Vastu For Business வாஸ்து வகையில் தொழில் செய்கிற ஒரு நிகழ்வு என்பது தொழில் செய்கிற இடம் வடக்கு கிழக்கு காலியிடங்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் செய்கிற அலுவலகத்தின் இடம் என்பது வடக்கு கிழக்கு காலியாக இருக்க வேண்டும். தெற்கு மேற்கு குறைந்த இடங்களாக இருக்க வேண்டும். எப்பொழுதுமே தொழில் செய்கிற இடத்தில் மேற்கு தெற்கு பள்ளங்கள் இருக்கக் கூடாது. வடக்கு கிழக்கு சமமாகவோ அல்லது இறக்கமாகவோ தாராளமாக இருக்கலாம். தொழில் செய்கிற இடம் அது

Vastu For Business Read More »

Karur Vastu Consultant Visit

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். விரைவு வாஸ்து பயணமாக நாளை செவ்வாய் 24.09.2024 கரூர் மாவட்டம் சார்ந்த சின்னதாராபுரம் அரவக்குறிச்சி பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது . ஆகவே மேற்கூறிய சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில், கருர் வாஸ்து நிபுணர், அரவக்குறிச்சி வாஸ்து நிபுணர் , தென்னிலை வாஸ்து நிபுணர் , வெள்ளக்கோவில் வாஸ்து, முத்தூர் வாஸ்து ,

Karur Vastu Consultant Visit Read More »

Pooja Room Vastu / பூஜை அறை வாஸ்து

Pooja Room Vastu மனம் சங்கடப்படுகின்ற போது, மனம் குழப்பம் அடைகின்ற பொழுது ஒரு இல்லத்தில் நமக்கு துணையாக இருக்கிற விஷயம் ஒரு ஐந்து சதவீதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் வீட்டில் இருக்கிற பூஜை அறை பிரேயர் அறை நமக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். மனம் குழப்பமாக  இருக்கின்ற பொழுது நாம் ஒரு தியானம் செய்வதற்கு கூட தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு கூட ஒரு அறை தேவைப்படுகிறது என்று சொன்னால் அது

Pooja Room Vastu / பூஜை அறை வாஸ்து Read More »

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து

Study Room Vastu Tips ஒருவர் பெறுகின்ற கல்வி என்பது ஏழு தலைமுறைக்கு வரும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருக்கின்றார்கள். ஆக ஒருவர் கல்வியை  பெற்றுக் கொண்டால் அவர்களின் அடுத்த ஏழு தலைமுறைக்கு கல்வி தொடர்ந்து வரும். அந்த வகையில் அற்புதமான கல்வியை கொடுக்கக்கூடிய, முதல் தரமான கல்வியை கொடுக்கக்கூடிய இடமாக வீட்டில் ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னாலே அது வடகிழக்கு. வடகிழக்கு என்று சொன்னாலே ஈசனுக்குரிய பாகம் என்று நாம் சொல்கின்றோம். அப்படிப்பட்ட

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து Read More »

Toilet Vastu Tips கழிவறை வாஸ்து

Toilet Vastu Tips ஒரு இல்லத்தில் வாஸ்துரீதியாக கழிவறை என்பது வீட்டில் இருக்கவே கூடாது என்று கூடச் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் பழங்காலத்தில் கழிவறைகள் என்பது புலக்கடை என்ற பெயரில் பின்புறத்தில் மல ஜலம் கழிக்கும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கழிவறைகளை வீட்டிற்கு உள்ளே அமைத்துக் கொள்கிறார்கள். அப்படி அமைத்துக் கொள்கிற போது இன்றைய நவீன காலத்தில்யூரோப்பியன் ஸ்டைல் சொல்லக்கூடிய கழிவு பேசினை அமைக்க வேண்டும். இந்திய முறை என்று சொல்லக்கூடிய கழிவறை

Toilet Vastu Tips கழிவறை வாஸ்து Read More »

Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து

Bath Room Vastu ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக தண்ணீரை விரயம் செய்வது தவறு. அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதிர்மறை நிகழ்வை வைத்திருக்கும் இடமாக குளியல் அறை தான் இருக்கின்றது. காரணம் என்னவென்று சொன்னால் அந்த குளியல் அறையில் தான் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு வேளைக்கு என்று பார்க்கும் பொழுது 150 லிட்டர் தண்ணீரை ஒருவர் உபயோகிக்கின்றார். வீட்டில் நான்கு நபர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால்

Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து Read More »

Bet Room Vastu / படுக்கையறை வாஸ்து

Bet Room Vastu தலையணையில் தலை வைத்து படுக்கையில் புரண்டு, கால்களை நீட்டி  இளைப்பாறுகிற இடம் படுக்கை அறை. அயன சயன சுகம் என்று சொன்னாலே உலகில் அதனை மிஞ்சிய சுகம் என்பது எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கான வாஸ்து என்று பார்க்கும் பொழுது அந்த இடம் தான் ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அந்த குடும்பத்தை நகர்த்திருக்கிற இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவிக்கு பிறகு எதிர்கால கனவான குழந்தை பிறக்கக்கூடிய ஒரு இடமாகவும்,

Bet Room Vastu / படுக்கையறை வாஸ்து Read More »

error: Content is protected !!