வாஸ்து ரீதியாக போர்டிகோ Vastu For Portico

Vastu For Portico வாஸ்து ரீதியாக போர்டிகோ என்கிற விஷயத்தை பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறோம்  அப்படிப்பட்ட முன் முகப்பு மண்டபங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கும் பொழுது ஒரு வடக்கு பார்த்த வீடாக இருந்தாலும் சரி, கிழக்கு பார்த்து வீடு இருந்தாலும் சரி, ஏன் தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வீடுகளாக இருந்தாலும் சரி, தூண் இல்லாது தொங்கும் அமைப்பில் அமைக்க வேண்டும்.ஏன் என்று சொன்னால் ஏகத்திற்கும் முழுவதும் தூண் வைத்து அமைத்துக் கொள்ளலாம் […]

வாஸ்து ரீதியாக போர்டிகோ Vastu For Portico Read More »

house is a vastu remedy

house is a vastu remedy ஒரு இல்லத்தில் கட்டிடம் கட்டுகிற ஒரு நிகழ்வு என்பது ஒவ்வொரு மனிதர்களுமே பரிகாரங்கள் தான். அந்த வகையில் இன்று வட மாநில தொழிலாளர்கள் தான் கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் கடந்த ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை கட்டிட வேலை செய்வது என்பது உள்ளூர் நபர்கள் தான் செய்தார்கள். ஒரு மேஸ்திரி ஒரு மம்மட்டியாள் ஒரு சித்தாள் என்கிற வகையில் இருப்பார்கள். இந்த இடத்தில் சிற்றாள் என்று சொல்லக்கூடிய

house is a vastu remedy Read More »

ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu

High ceiling Vastu ஹை சீலிங் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியா? என்று சொல்லும் பொழுது தவறு என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் அந்த ஹை சிலிங் என்கிற அமைப்பு எங்கு வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் மட்டுமே உயர்ந்த கட்டிடம் அமைப்பு என்பது இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் எனக்கு வடகிழக்கு பகுதிகளோ, வடக்கு பகுதிகளோ அல்லது கிழக்குப் பகுதியில்

ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu Read More »

Kerala Vastu Tamil Nadu Vastu Indian Vastu

Kerala Vastu Tamil Nadu Vastu Indian Vastu கேரள வாஸ்து, தமிழ்நாடு வாஸ்து, இந்திய வாஸ்து என்று மூன்று வகையாக நாம் பிரிக்கலாம் கேரள வாஸ்து என்பது இலங்கை கட்டிடக்கலையோடு ஒத்து போகும். ஏன் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட கட்டிடக்கலையோடு கூட கொஞ்சம் ஒத்து போகும். இந்த இடத்தில் இந்திய வாஸ்து தமிழ்நாடு வாஸ்து ஒரு சில விஷயங்களில் ஒன்றாக இணைந்தும் விஷயங்களில் மாறுபட்ட கருத்தோடும் இருக்கும். எது எப்படி இருந்தாலும் கேரளாவில் காவு என்கிற

Kerala Vastu Tamil Nadu Vastu Indian Vastu Read More »

Asthma Problems Vastu

Asthma Problems Vastu ஒரு சில மக்களுக்கு எப்பொழுதுமே ஆஸ்துமா தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சளி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சுவாச பிரச்சனைகள் அது சார்ந்த நோய்கள் இருந்து கொண்டே இருக்கும். அலர்ஜி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் கெட்டுப் போகிற நிலையில் இருந்து கொண்டிருக்கும். எந்த இடத்தில் எந்த தண்ணீரை குடித்தாலும் உடனடியாக புதிய தண்ணீரை குடிக்கும் பொழுது சளி பிடித்துக் கொள்கிற ஒரு நிகழ்வு இருக்கும். இது சார்ந்த குற்றங்கள்

Asthma Problems Vastu Read More »

தொண்டை பிரச்சனை வாஸ்து தீர்வு Vastu Remedy for Throat Problem

Vastu Remedy for Throat Problem ஒரு இல்லத்தில் தொண்டை பிரச்சனை இருப்பது, தொண்டையில் இருக்கும் டான்சில் பிரச்சனை இருப்பது, முன் கழுத்து கழலை நோய் இருப்பது, மூச்சு குழாய்கள் அடைப்புகள் இருப்பது, தைராய்டு வீக்கங்கள் இருப்பது, தைராய்டு சம்பந்தப்பட்ட புற்று நோய்களை கொடுப்பது, பொன்னுக்கு வீங்கி பிரச்சனைகள் இருப்பது, கழுத்து வீக்கம் இருப்பது, ஒரு சில மக்களுக்கு தலை இது கழுத்து என்று தெரியாத அளவிற்கு ஒரே வடிவமாக இருக்கும் இதற்கு காரணமும் இது வடகிழக்கு

தொண்டை பிரச்சனை வாஸ்து தீர்வு Vastu Remedy for Throat Problem Read More »

வாஸ்து ஆற்றல் சனியின் ஆதிக்கம் Vastu energy is dominated by Saturn

Vastu energy is dominated by Saturn எந்த ஆற்றல்களும் அழிவது கிடையாது அப்படியே நம் அழிந்தது என்று நினைத்திருப்போம். அது வேறொரு வடிவத்தில் வேறு ஒரு உருவத்தில் அது தோன்றியிருக்கும். இந்த விதி என்பது வாஸ்து விசயத்தில் கூட  பொருந்தும். தென்துருவம் வலது என்று சொன்னால், வடதுருவம் இடது என்று சொல்லுவோம். அதுபோல இந்த உடலை வலது இடது என்று நம்ம பிரித்திருக்கிறோம். இடங்களை கூட இடது வலது என்று நாம் பிரித்திருக்கிறோம் . அந்த

வாஸ்து ஆற்றல் சனியின் ஆதிக்கம் Vastu energy is dominated by Saturn Read More »

வாஸ்து டிகிரி Vastu Degrees

வாஸ்து டிகிரி Vastu Degrees ஒரு சில வாஸ்து நிபுணர்கள் டிகிரி வைத்து பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  என்னுடைய கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு சில நேரங்களில் அது தவறாக முடிந்து விடுகிறது. இதற்கு தான் நான் சொல்லி இருக்கிறேன் ஏற்கனவே எந்த இடத்திலும் காரணமாக டிகிரி நீங்கள் பிரித்துக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. ஒரு அளவாக பிரித்துக் கொள்ளுங்கள். எட்டு பாகத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதை 16 ஆக பிரிப்பது 32 ஆக

வாஸ்து டிகிரி Vastu Degrees Read More »

தொழிற்சாலை வாஸ்து Factory Vastu

தொழிற்சாலை வாஸ்து Factory Vastu ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ளாக ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், அந்த தொழிற்சாலைக்கு கிழக்கு புறத்திலும், வடக்கு புறத்திலும் இல்லத்தைக் கட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் வேறு இடத்திற்கு தான் செல்ல வேண்டும். இல்லை நான் அங்கேயே தான் கட்டுவேன் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களுடைய நேரம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை கொடுக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள

தொழிற்சாலை வாஸ்து Factory Vastu Read More »

இல்லத்திற்கு வாஸ்து வாசல் Vaastu door for a house

இல்லத்திற்கு வாஸ்து வாசல் Vaastu door for a house ஒரு இல்லத்திற்கு வாஸ்து வாசல் என்பது வடகிழக்கில் இருப்பது 100% , வடக்கில் இருந்தால் 90% , கிழக்கில் இருந்தால் 80 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதேசமயம் தெற்கில் மட்டும் இருந்தால் 35 சதவீதமும், மேற்கு பகுதியில் இருந்தால் 35 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதே சமயம் தெற்கு வாசலுக்கு வடக்கு வாசல் இருந்தாலும், மேற்கு வாசலுக்கு கிழக்கு வாசல்

இல்லத்திற்கு வாஸ்து வாசல் Vaastu door for a house Read More »

error: Content is protected !!