Pooja Room Vastu பூஜை அறை இருக்கும் இடம்
Pooja Room Vastu வாஸ்து விதிமுறைகளின் படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவு வழியில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஒரு இடத்தில் பூஜை அறை ஈசானிய பகுதியில் அமைக்கலாம் என்கிற கருத்து பரவலாக இருக்கின்றது. இந்த கருத்து என்பது முற்றிலும் தவறானது . ஒரு இல்லத்தில் பூஜை அறை என்பது மொத்த இடத்தில் தென்கிழக்கிலும் மொத்த இடத்தில் வடமேற்கிலும் மொத்த இடத்தில் பிரம்மஸ்தானத்திலும் தாராளமாக வரலாம். பூஜை அறை முதல் தரமானது […]
Pooja Room Vastu பூஜை அறை இருக்கும் இடம் Read More »