termite mounds கரையான் புற்று வாஸ்து

சில இடங்களில் இயற்கையாகவே கரையான்களின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் வீடு கட்ட முடியுமா? என்று சொன்னால் கட்டலாம் என்று தான் சொல்லுவேன். அப்படி கட்டுகின்ற பொழுது கரையான் புற்று எடுக்கலாமா என்கிற சந்தேகங்கள் வரும். அப்படி இருக்கின்ற போது அதனை கரையான் புற்று என்று சொல்லாமல் பாம்பு புற்று தான் என்று சொல்வார்கள். அது பாம்பு புற்று 100% கிடையாது. கரையான் வைக்கிற புற்றில் பாம்பு உட்கார்ந்து விடும் என்று தான் சொல்ல […]

termite mounds கரையான் புற்று வாஸ்து Read More »

இல்லத்தில் திருமணம் நடக்காது இருப்பதற்கு வாஸ்து தவறுகள் காரணமா?

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தில் திருமணம் நடக்காது இருப்பதற்கு வாஸ்து தவறுகள் காரணமா? என்கிற ஒரு கேள்வியை ஒருவர் கேட்கின்ற பொழுது நிச்சயமாக வாஸ்து தவறுகளும் அந்த திருமண தடைக்கு துணை புரியும் என்று சொல்லலாம் . அதே சமயம் திருமணம் என்று சொல்வதற்கு ஜாதகத்தில் ஏழாம் பாவம் அங்கம் வகிக்கின்றது. ஒரு ஜாதகத்தில் ஏழாம் பாவம் தவறாக இருந்தால் திருமண தடைகளை கொடுக்கும். அப்படிப்பட்ட ஜாதகத்தில் அவர்கள் இருப்பிடம் இடங்களில் ஒருவரை ஒரு தேசத்தில்

இல்லத்தில் திருமணம் நடக்காது இருப்பதற்கு வாஸ்து தவறுகள் காரணமா? Read More »

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்திற்கு பால்கனி அமைப்பு

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்திற்கு பால்கனி அமைப்பு என்பது நம்முடைய மக்கள் விரும்புகின்ற ஒன்று. அப்படி அமைகின்ற பொழுது அந்த பால்கனி அமைப்பு என்பது சரியான இடத்தில் வரவேண்டும். எப்படி என்று சொன்னால் உச்சப் பகுதிகள் என்று சொல்லக்கூடிய பகுதிகளில் தாராளமாக பால்கனி அமைப்பு வரலாம். ஏன் ஒரு இல்லத்திற்கு ஏகத்திற்கு கூட பால்கனி வரலாம். ஆனால் அந்த பால்கனிக்கு நுழைகிற பகுதி என்பது உச்ச பகுதியாக இருக்க வேண்டும். அதுதான் கணக்கே தவிர பால்கனி

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்திற்கு பால்கனி அமைப்பு Read More »

வாஸ்து வகையில் மூலையில் இருக்கக்கூடிய மனைகளை வாங்குகிற போது கவனம்

வாஸ்து வகையில் மூலையில் இருக்கக்கூடிய மனைகளை வாங்குகிற போது கவனம் என்பது மிக மிக முக்கியம். வடகிழக்கு மூலையில் இருக்கிற மனை என்பது மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதற்கு எதிர் நிலையில் இருக்கிற தென்மேற்கு பகுதியில் இருக்கிற மனை எதிர்மறை நிலையாக பார்க்கப்படுகிறது. அப்படி தென்மேற்கு மனையை வாங்குகிற பொழுது பரந்த அளவில் வாங்கினால் யோகத்தை கொடுக்கும். இல்லையென்றால் அதனை தென்மேற்கு காலி இடத்தின் தாக்கம் இல்லாதவாறு அந்த மனையை அமைத்துக் கொள்வது

வாஸ்து வகையில் மூலையில் இருக்கக்கூடிய மனைகளை வாங்குகிற போது கவனம் Read More »

வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது

வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது என்பது கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக தரைத்தளத்தில் ஒரு கட்டிடம் இருக்கும். அதில் இந்த வீட்டின் உரிமையாளர் குடியிருப்பார்கள். மாடியில் ஒரு கட்டிடம் இருக்கும் அதனை வியாபார ரீதியாக வாடகைக்கு விட்டு இருப்பார்கள். இந்த இடத்தில் பெரிய அளவில் வாஸ்து வகையில் மாற்றங்களை கொண்டுவர முடியாது.காரணம் வடகிழக்கு பகுதியில் மாடிப்படி இருக்கும். அந்த வடகிழக்கு படி வழியாகத்தான் மாடிக்கு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கும். தனக்கென்று ஒரு

வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது Read More »

தொழிற்சாலையில் ஒரு கோயில் வைத்து வழிபாடு செய்யலாமா?

தொழிற்சாலையில் தொழில் செய்கிற இடங்களில் ஒரு கோயில் வைத்து வழிபாடு செய்யலாமா? என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. அதே சமயம் ஒரு வாஸ்து சீர்திருத்தத்திற்காக ஒரு நிறுவனத்திற்கு ஒரு கம்பெனிக்கு செல்கின்ற பொழுது அங்கு ஒரு ஆலயம் இருக்கும். அந்த ஆலயம் பெரிய அளவில் அந்த ஆலயத்திற்கு துணை செய்யுமா என்கிற கேள்வியை கேட்கின்ற பொழுது என்னை பொறுத்த அளவில் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் இந்த இடத்தில் ஜோதிட அறிவை இணைத்துப் பார்ப்பது நலம் என்று

தொழிற்சாலையில் ஒரு கோயில் வைத்து வழிபாடு செய்யலாமா? Read More »

வாஸ்து வகையில் கட்டிடம் கட்டித் தருகிற மக்கள் செய்கின்ற பெரிய தவறு

வாஸ்து வகையில் கட்டிடம் கட்டித் தருகிற மக்கள் செய்கின்ற பெரிய தவறு என்னை பொறுத்த அளவில் அது வடகிழக்கு தவறாக பார்க்கப்படுகிறது. வடக்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடுகளில் இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. இதே தவறுகள் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளில் செய்தால் கூட பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. ஆனால் வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த வீடுகளில் அந்த தவறுகளை செய்யும்போது பாதிப்பு கொடுத்து விடும். அதாவது போர்டிகோ அமைப்பு என்பதற்காக

வாஸ்து வகையில் கட்டிடம் கட்டித் தருகிற மக்கள் செய்கின்ற பெரிய தவறு Read More »

ஒரு இல்லத்தில் ஒரு வாஸ்து நிபுணர்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இல்லத்தில் ஒரு வாஸ்து நிபுணர் வைத்து சரியாக கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது முழுக்க முழுக்க வாஸ்துவின் தவறா? அல்லது வாஸ்து என்பதே தவறா? என்கிற ஒரு கேள்வியை ஒரு சில மக்களுக்கு இருக்கும். அதே கேள்வி எனக்கும் கூட இருக்கும். ஆனால் வாஸ்து இந்த இடத்தில் எங்கு வேலை செய்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால், மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.

ஒரு இல்லத்தில் ஒரு வாஸ்து நிபுணர் Read More »

Chennai Vastu Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 29 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 29 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள்

Chennai Vastu Tips Read More »

Chennai Vastu Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 19 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 19 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள்

Chennai Vastu Tips Read More »

error: Content is protected !!