Vastu rules for bedroom arrangement படுக்கையறை வாஸ்து
படுக்கையறை அமைப்பதற்கு வாஸ்து படுக்கையறை அமைப்பதற்கு வாஸ்து விதிகள்: உழைத்திடுங்கள் அமைதியாய் அற்புதமாய் உறங்கிடுங்கள் என்கிற வார்த்தை அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். ஆக அமைதியான ஆழ்ந்த உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவை.அப்படிப்பட்ட உறக்கம் வர அந்த அறை என்பது வாஸ்து முறையில் வேண்டும். அந்த வகையில் சரியான ஒரு வாஸ்து முறை என்பது நல்ல காற்றோட்டமாக இருக்கிற ஒரு வீடு தான் வாஸ்து கூட என்று சொல்லுவோம். அந்த வகையில் படுக்கையறை அமைக்கின்ற பொழுது வாஸ்து […]
Vastu rules for bedroom arrangement படுக்கையறை வாஸ்து Read More »