பாதத்தில் பாதிப்பு வாஸ்து Vastu Starined Legs pain Ankle
பாதத்தில் பாதிப்பு வாஸ்து Vastu Starined Legs pain Ankle உல்லங்கால் சில்லுகளில் பிரச்சனை, முழங்கால் சில்லு அடிபடுதல், தொழுநோய் ஏற்படுவது, வெண்குஷ்டத்தால் பாதிப்படைகிற ஒரு சூழ்நிலை, மூட்டு வலி பிரச்சனைகள், மூட்டுகளில் தேய்மானம், மூட்டுகளுக்காக அறுவை சிகிச்சை செய்கிற ஒரு நிகழ்வு, கணுக்கால் பிரச்சனை, கண்களில் உபாதை, தோள்களில் பிரச்சனை ஒரு மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்று சொன்னாலே அது வடமேற்கு வெளிப்புற பகுதியின் வாஸ்து குற்றங்களாக நீங்கள் பார்க்க வேண்டும். வடமேற்கு மேற்கு வெளிப்புறப் பகுதியில் […]
பாதத்தில் பாதிப்பு வாஸ்து Vastu Starined Legs pain Ankle Read More »