மேற்கு வீட்டில் வாஸ்து
மேற்கு வீட்டில் வாஸ்து வாஸ்து சார்ந்த வகையில் மேற்கு பார்த்த ஒரு வீடு இருக்கின்றது. அதேபோல தெற்கு பார்த்த ஒரு வீடு இருக்கின்றது என்று சொன்னால், தெற்கு பார்த்த வீட்டிற்கு நீங்கள் வடக்கு பகுதியில் ஒரு உயிர் கொடுக்கிற நிகழ்வாக ஒரு மூன்று நான்கு அடிகள் இடம் இருக்கிற அமைப்பாக நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மேற்கு பார்த்த வீடுகளில் அதாவது, மேற்கு சாலை இருக்கிறது என்று சொன்னால் அதன் கிழக்கு பகுதியில் ஒரு மூன்று […]
மேற்கு வீட்டில் வாஸ்து Read More »