இலவசமாக வாஸ்து ஆலோசனை
வாஸ்து சார்ந்த விஷயத்துல இலவச ஆலோசனை என்பது எந்த இடத்திலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மேஸ்திரிக்கு தெரியும். ஒரு இன்ஜினியருக்கு தெரியும், ஏன் நம்முடைய நண்பர்களுக்கு தெரியும், ஏன் எனக்கு கூட தெரியும் என்று வீடு கட்டுவதற்கு அந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த இடத்தில் என்ன நடக்கும் என்று சொன்னால் நம்முடைய கர்மா நம்முடைய கண்ணை ஒரு சில விஷயங்களில் மறைத்துவிடும். இந்த இடத்துல வேறொரு நபரை ஏற்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தை உட்பகுத்திக் […]
இலவசமாக வாஸ்து ஆலோசனை Read More »