இடத்தில் வீடு திசை திருப்பி கட்டலாமா
இடத்தில் வீடு திசை திருப்பி கட்டலாமா ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால், சில இடங்களில் புத்திசாலித்தனமாக அதி மேதாவியாக இருக்கிற மக்கள் என்று நினைத்துக் கொண்டு ஒரு இல்லம் ஈசானம் பார்க்க வேண்டும் அதாவது வடகிழக்கு நோக்கியபடி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து மனையை திருப்பி கட்டிவிடுவார்கள். அப்படி கட்டுவதில் 100% தவறு கிடையாது. ஆனால் சுற்றிலும் இடம் விடுகிற பொழுது ஈசானியம் அதிகமாகவும், அதைவிட கொஞ்சம் வாயு குறைவாகவும், அதைவிட கொஞ்சம் அக்னி […]
இடத்தில் வீடு திசை திருப்பி கட்டலாமா Read More »